வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆலுக்கெல்லாம் கும்மாளம்
கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம்
வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
என் மேளத்தாளம் முழங்கி வரும் வஞ்சிர மீனு வாத்தியம்

பாற மீனு நடத்திவர பார்ட்டியும்
நம்ப பாற மீனு நடத்திவர பாட்டியும்
அங்கு தேர்போல போகுதையா ஊர்கோல காட்சியும்
ஊர்கோல காட்சியும்..
வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உலுவ மீனு வச்சதையா வெயிட்டிங்கோ

பஞ்சாயத்து தலைவரான சுறாமினு தானுங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுறாமினு தானுங்கோ
அவர் சொன்னப்படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள்ளை சொந்த பந்தம் மீசகாரு இறாங்கோ
அந்த நெத்திலி பொடியை காரப்பொடியை கலகலனு இருக்குது

பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசக்கார கடுமா
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசக்கார கடுமா
அந்த சக்கர மீனா வவ்வால் மீனா வழ வழப்ப தருகுது
வழ வழப்ப தருகுது
வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள்ளை வாழ மீனு பழவர்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்கு மீனு நிஞ்சுரு தானுங்கோ

இந்த திருமனத்தை நடத்திவைக்கும் திர்கவாலு அண்ணங்கோ

இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ
தலைவரு திமிங்கிலம்தானுங்கோ
வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆலுக்கெல்லாம் கும்மாளம்
வாழ மீனுக்கும்.. ஓ ஓ ஓ..
அந்த சென்னாக்குனி ஓ ஓ ஓ...
அந்த அசரக்கொடி ஆலுக்கெல்லாம் கும்மாளம்
படம்: சித்திரம் பேசுதடி
இசை: சுந்தர் சி. பாபு
பாடியவர்: கானா உலகநாதன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment